ஊரடங்கில் கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடுகள்-சலுகைகள் எவை? Apr 15, 2020 4106 ஊரடங்கின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிக்கையை மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. அதன்படி,மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். பாதுகாப்பு, மத்திய ஆ...